Tag: capten

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் கிங் கோலி.!

நேற்று இந்தியா, இலங்கை அணிக்கான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார். இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது.இத்தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. பின்னர் […]

capten 4 Min Read
Default Image

தல தோனியின் தலைமையை குறைக் கூறி, கோலியை புகழ்ந்து பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்.!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை. அதிக பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லை என குற்றம்சாட்டினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்றும், அப்போது அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி […]

#Cricket 4 Min Read
Default Image