மாட்டிலிருந்து பால் கறப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் மாட்டையே போட்டியாளர்கள் உடைத்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்காக போட்டியாளர்களில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து அதிகம் பால் கறப்பவர்கள் யார் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ப்ரோமோவிலேயே மாடு மிக பரிதாபமான நிலையில் இருந்தது. இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் சண்டை போட்டு மாட்டையே உடைத்து விட்டார்கள். இதோ […]