தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஷ் வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தன்னிடம் தவறாக நடந்து […]
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த […]