Tag: CaptainMilIerReview

கேப்டன் மில்லராய் போரில் வென்றாரா தணுஷ்.? திரை விமர்சனம் இதோ…

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரை விமர்சனம்: இந்தியா சுதந்திரம் […]

Captain Miller 7 Min Read
Captain Miller Review

CaptainMilIerFDFS : 3 வருட தியாகத்தை சமர்பிக்கிறோம்..கேப்டன் மில்லர் குறித்து தனுஷ்!

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கியுள்ளார்.  படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை […]

Captain Miller 4 Min Read
dhanush about captain miller