நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இழந்த பிறகு,இந்திய அணியானது நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும்,இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,நியூசிலாந்துக்கு […]
அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி தம்பதியின் மகள் வாமிகாவின் ஆறு மாதங்கள் நிறைவை கொண்டாடியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி மும்பையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயர் வாமிகா. இந்நிலையில் அந்த குழந்தைக்கு 6 மாதங்கள் நிறைவானதை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் அனுஷ்கா பதிவேற்றியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அவளின் ஒரு புன்னகை போதும் […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்கிறது.இதனைத்தொடர்ந்து,இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய […]