நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர் மேலும், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சுமார் 1,166 இணையதளங்களில் படத்தை […]