Tag: Captain Miller ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ்  கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு  குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் […]

Ayalaan 2 Min Read
this week ott release movies

அயலான் கேப்டன் மில்லர் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான்  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி […]

Ayalaan 5 Min Read
captain miller ayalaan

கேப்டன் மில்லர் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர்  இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த […]

Captain Miller 4 Min Read
captain miller ott release date