கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்தால் நியமனமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தினேஷ் கார்த்திகை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடந்த முறை இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டகாரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.