Tag: capitalmadurai

தமிழகத்தின் 2-ஆம் தலைநகர் ‘மதுரை’ – அமைச்சர் தலைமையில் ஆலோசனை

மதுரையை 2 -ஆம் தலைநகராக அறிவிக்கக் கோரி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பங்கேற்கும் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான […]

capital 3 Min Read
Default Image