டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 13-வது போட்டியில் அயர்லாந்து அணியும், கனடா அணியும் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கியது கனடா அணி. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கனடா அணி, அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி திணறியே ஸ்கோரை எடுத்தது. மேலும், அணியில் எந்த […]