சென்னையில் விற்பனை செய்யப்படுவதில்லை 45% குடிநீர் பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதலில் எல்லாம் குடிநீர் என்றால் குழாய்களில் அல்லது வண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடியவற்றை தான் அனைவரும் வாங்கி குடித்து வந்தனர். ஆனால், தற்பொழுது சுத்தமான நீரை குடிக்க வேண்டும் என்பதற்காக கேடு தரக்கூடிய கேன் தண்ணீரை அனைவரும் வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சென்னையில் விற்க்கப்படக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க கூடிய தண்ணீர் […]