Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான டி குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இந்த தொடரில் உலகின் புகழ்பெற்ற செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை ஒரு போட்டியில் வீழ்த்தினார் என்பது எல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் […]