Tag: Candidiasis

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ? – மருத்துவர்கள் விளக்கம்…!

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானது இல்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளுக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சையும் பரவுதாக தகவல் வெளியாகிறது. இதனால்,மக்களுக்கு கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை குறித்து பல்வேறு சந்தேகங்களும்,அச்சமும் ஏற்படுகின்றன.மேலும்,வெள்ளை பூஞ்சை தொற்றானது கருப்பு பூஞ்சையைப் போல […]

black fungus 6 Min Read
Default Image