நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டியிருந்த நிலையில், தற்போது மூன்றாம் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6-ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம்,ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூரராட்சிகளுக்கு திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் […]
சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. இந்த கூட்டணியில் சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40, தொகுதிகள் மற்றும் மநீம 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக […]
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்துப் போட்டியிட 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார் செய்துள்ளதாக தகவல். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியாக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என கலந்தாலோசித்து அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்தனர். ஒவ்வொரு மாவட்டத்தில் 2 வேட்பாளர்கள் என தேர்வு செய்து, பின்னர் அதில் சரியான 140 வேட்பாளர்கள் கொண்ட […]