தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் […]
இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், 4515 மனுக்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத நபர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இன்று […]
மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக தான் எனவும், தன்னைப் பொறுத்த வரையில் சென்ற முறையே அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டு போனாலும் இந்த முறை கண்டிப்பாக இடம்பெற […]
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இதனிடையே திருச்சி சிவா எம்.பியாக உள்ள நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பாலும் திமுக முன்னிலையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு வேட்பாளர்கள் வாக்கு சமநிலையில் இருந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, குலுக்கல் முறையில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் […]
2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டு அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது, வாக்கு பெட்டிககளில் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. நேற்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பலத்த […]
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இளையராஜா என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார். பின்னர் இவர்களுக்குள் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாகநடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் மூன்று மணிவரை நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , மறுப்பக்கம் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா , மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிஅமைத்துள்ளனர். இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி46 .50 சதவீத வாக்குகள்பதிவாகி இருந்தது. அப்போது பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி மற்றும் பாஜக […]
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது. திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் அறிவித்துள்ளன. தி.மு.க. சார்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 54 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு […]
திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு […]