சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநில பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கேற்ப சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக பட்ஜெட் தாக்களை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 2வது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விவாதித்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையத்தை அமைக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு […]