Tag: cancelled for corona

ஐபிஎல் போட்டி ரத்து! வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்.!

ஐபிஎல் போட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்றும் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது . இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2020 போட்டியை  நடத்துவதற்கு எதிராக வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, ஆனால் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே உள்ளது என்று கூறியுள்ளது .”ஐபிஎல் நடத்துவதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஆனால் இறுதி முடிவு அமைப்பாளர்களிடமே உள்ளது” என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விசா ரத்து  கொரோனா வைரஸ் இந்தியாவில் […]

cancelled for corona 4 Min Read
Default Image