கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகமுழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் உலகம் முழுவதும் நேற்றுவரை 1,79111 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7426 இறந்துள்ளனர். மத்திய ,மாநில அரசுகள் கொரோனா தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் பொதுமக்கள் வருகின்ற 31-ம் தேதி வரை கூட்டம் […]
செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531 ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன. மேலும் புறநகர் ரயில்களான செங்கல்பட்டு ,கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு ,சென்னை கடற்கரை இடையே செல்லும் 42501, 40530, 40532, 40534, 40536, 40538, 40540 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ம் வகுப்பு மாணவியைலிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 17 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்து 30 நாட்களுக்குள் குண்டர் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் . காலதாமதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளதால் அதை ரத்து செய்வதாக அறிவித்து உத்தரவிட்டார்.இணைத்த வழக்கில் ஒருவர் […]
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.சாலைகளில் வசித்து வருபவர்களும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இதனிடையே, கடுமையான பனிமூட்டத்தால், டெல்லியில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் தாமதமாக […]