Tag: cancel

‘இ-பதிவில்’ திருமணத்திற்கான அனுமதி நீக்கம்…!

தமிழகத்தில் இன்று முதல் 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ...

ரத்தாகிறது கிராமசபை கூட்டம்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே  மகாத்மா காந்தி பிறந்த நாளான  இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த ...

இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து.! பயணிகள் கடும் அதிருப்தி.!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக ...

#Breaking: மினிமம் பேலன்ஸ் தேவையில்லை – எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு.!

எஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் ...

மோடியை தொடர்ந்து அமித்ஷா – ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை.!

ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஹோலி ...

ஐ / ஓ டெவலப்பர் மாநாட்டை ரத்து செய்தது கூகுள்.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக கூகுள் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வான கலிபோர்னியாவின் மவுண்டன் ...

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ...

மக்களின் கவனத்திற்கு.! புதிய மாற்றங்களை கொண்டு வந்தது வங்கிகள்.! மேக்னடிக் டெபிட் கார்டுகள் ரத்து.!

2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி (நேற்று) முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், ...

” +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வு ” 5, 8_ஆம் வகுப்பு பொது தேர்வை இரத்து செய்ய ஸ்டாலின் வேண்டுகோள்…!!

5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்ட வகுத்தது. இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8_ஆம் வகுப்பு ...

டெல்லி குளிர் உச்சகட்டத்தை எட்டியது….விமான மற்றும் ரயில் சேவை ரத்து…!!

டெல்லியில் குளிர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவுகின்றது.குளிரின் அளவானது 5.4 டிகிரி செல்சியஸிற்கு சென்று குளிர் வாட்டுவதாக மக்களை ...

அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு செய்தால் சுங்க வரிவிலக்கு சலுகை ரத்து செய்ய பரிசீலனை

அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றிற்கான சுங்கவரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.