உலக தமிழர்கள் கொண்டாடும் சிறப்பு திருநாளான பொங்களுக்கு கனடா நாட்டின் பிரதமர் பொங்கள் வாழ்த்து. பெருமிதம் கொள்ளும் வாழ்த்திற்க்கு மனம் மகிழும் மக்கள். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடி வருகிறனர். தை மாதம் முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]