யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, […]
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 இன்று கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தங்களது முதல் […]
ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு, சிஎஸ்கே(CSK): பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் […]