ஐதராபாத்: ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார் சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி […]
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, […]
அதிகமான கண்காணிப்பு கேமரா கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம். சமூகத்தில் நடக்க கூடிய கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தவிர்க்க காவல் அதிகாரிகள் பணியில் இருந்தாலும், அவர்களது கண்களுக்கு மறைவாக நடக்கும் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், போர்ப்ஸ் இந்தியா என்ற ஊடகம் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களில் கண்காணிப்பதில் அதிகமாக கவனம் செலுத்தும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு சதுர […]
கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய கனிமவள கொள்ளை மற்றும் மேல்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் சாமி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் கடந்த 2015 […]
உலகமே கேமரா இல்லாமல் என்பதை பற்றி யாரும் சிந்திக்கக்கூட மனம் வராது, அந்த அளவிற்க்கு மனிதனும் கேமராவும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டது. இதன் வரவேற்பின் காரணமாக பல வகைகளில் கேமராக்கள் சந்தைகளில் அறிமுகமாகியுள்ள நிலையில், தற்போது பை புளு கேமராவை அறிமுகமாகிறது. உலகின் சிறந்த மின்னனு நிறுவனமான ஹானர் தற்போது பை புளு ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளனர்.இந்த கேமராவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 360 டிகிரி கோணத்திலும்,100 டிகிரி செங்குத்து கோணத்திலும் சுழன்று […]
அமெரிக்காவின் சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிட்ஸ்பெர்கில் இருந்து பொனிக்ஸ் நோக்கி புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு விமானிகளில் ஒருவர் கழிவறைக்கு சென்றார். ஒரு விமானி இல்லாத நிலையில், உதவிக்காக விமானத்தில் பணிபுரிந்த ரெனி என்ற பணிப்பெண், காக்பிட்க்குள் சென்றார். அப்பொழுது கட்டுப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு விமானி கழிப்பறையில் நடக்கும் காட்சிகளை லைவாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்து […]
தேசிய துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி என 5 மாவட்டங்களில் முன்மாதிரி திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் துப்புரவு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம், குடியிருப்பு, சுகாதாரம், காப்பீடு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை மேற்கொள்வதாகும். இந்த திட்டம் வரும் 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டி மோசடி […]