Milk-பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]
இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையெடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென ட்விட் செய்தார். பின்னர் 20 லிட்டர் ஒட்டகப்பால் ரயில்வே துறை […]