மாட்டுசாணம் மற்றும் விலங்குகளின் கழிவை மனிதர்களுக்கு உதவும் வகையில் பண்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரபு நாடுகளில் பாலை வன போக்குவரத்துக்கும், பால் தேவைக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒட்டகங்கள். ராஸ் அல் கைமா என்ற இடத்தில் 9 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன.அந்த ஒட்டகங்களின் சாணத்தை சிமெண்ட் தொழிற்சாலையில் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு ஒட்டக சாண சேகரிப்பு மையங்கள் அமைத்து உள்ளது. ஒரு ஒட்டகம் தினமும் 8 கிலோ கழிவை வெளியேற்றுகிறது.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும் […]