Tag: callstrailer

“எனக்கும் சில ஆசைகள் ,தேவைகளெல்லாம் இருக்கு,அது யாருக்குமே புரியல” மறைந்த சித்ராவின் ‘கால்ஸ்’ பட டிரைலர்.!

மறைந்த நடிகை சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா.சமீபத்தில் இவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் […]

Calls 5 Min Read
Default Image