மறைந்த நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள “கால்ஸ்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் அனைவரை யும் கவர்ந்தவர் நடிகை சித்ரா. இந்த சீரியலின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை பெற்றுக்கொண்டார். மேலும், சித்ரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலை கான காரணங்களை காவல்துறையினர் […]