இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை (true caller போன்று) நம்முடைய டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெர்ட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் true caller போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி இருந்தால், […]