உத்தரபிரதேசத்தின்,அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவுக்கு 4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட ஒரு அரிய கன்று பிறந்த சம்பவம், அப்பகுதியினரிடையே ஒரு தெய்வீக அதிசயமாக கருதப்படுகிறது. உத்தரபிரதேசத்தின்,சாண்டௌலி கிராமத்தில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசு,அரிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது,அக்கன்றுக் குட்டிக்கு இரண்டு வாய்,இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு தலை உள்ளது.எனினும்,பசுவும், கன்றுவும் ஆரோக்கியமாக உள்ளன. இதனால்,அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்,இதனை இயற்கையின் […]
டெல்லியில் கன்றுக்கட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லி கிழக்கு பகுதியில் கன்று குட்டி ஒன்றை ஒருவர் அடிப்பது குறித்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நிலையில் கிடந்த கன்றுக்குட்டியை காப்பாற்றி மருத்துவ பரிசோதனைக்காக அருகிலிருந்த சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை […]