Menopause-மெனோபாஸ் பற்றியும் மெனோபாஸின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலம் ஆகும். இது ஒரு இயற்கையான நிகழ்வாகும் .இதை தவிர்க்க முடியாது. 40 வயதை கடந்த அனைத்து பெண்களுமே சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வாகும். அறிகுறிகள்; 40 வயதை நெருங்கும் பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். […]
எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]