எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]
காலங்களை விட வேதனையானது ஏதேனும் இருந்தால், அது பி.எம்.எஸ் அதாவது ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம். ஆனால் வழக்கத்தை விட உங்களுக்கு வலி மிகுந்த பி.எம்.எஸ் இருந்தால், உங்கள் உடலில் கால்சியம் இல்லாமை ஆக இருக்கலாம். நம் உடலில் கால்சியம் என்ன பங்கு வகிக்கிறது? எங்கள் எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்து இருக்கு வேண்டும். ஆனால், கால்சியம் வேறு என்ன செய்கிறது.? உங்கள் உடலின் கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகள் மற்றும் பற்களிலும், 1 சதவீதம் […]
கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 […]
கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் கால்சியம் […]
குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும். குழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள […]