21 கேக்குகளை வாளால் வெட்டிய 17 வயது சிறுவன் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். மும்பையின் போரிவிலியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்,அந்த சிறுவன், மேஜையில் வைக்கப்பட்டிருந்த 20-21 கேக்குகளை வாளால் வெட்டுவதும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பின்னின்று உற்சாகப்படுத்துவதும் பதிவாகியுள்ளது. சமூக […]
உலகின் மிக வயதான கொரில்லவாகிய ஃபாடோ எனும் கொரிலாவுக்கு பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அந்த கொரில்லாவிற்கு 65 வயது ஆகிறது. எனவே அதற்கு அரிசி, பாலாடைக்கட்டி, காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பிரத்தியேகமான கேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஃபாடோ கொரில்லா மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு உள்ளது
11 ஆம் வகுப்பு மாணவி முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் பூசிய 56 வயது ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி எனும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய 56 வயதுடைய ஆசிரியர் ஒருவர், பயிற்சி மையத்தில் வைத்து ஆசிரியர் தினத்தன்று கேக் வெட்டிய பொழுது. அருகில் இருந்த 11ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவியின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக்கை பூசியுள்ளார். அந்த பெண் தன்னை விட்டு […]
ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். திருச்சி மாவட்டம் நீதிமன்றம் அருகே ஹீபர் ரோட்டில், கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு பேக்கரி திறக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் கேக்குகள் 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பலவிதமான கேக்குகள் விற்பனைக்கு உள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பேக்கரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. […]
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார். காலங்கள் மாற மாற, தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் மனிதன் தன்னை எல்லா கலைகளிலும் வளர்த்துக் கொள்வது போல, தான் உருவாக்கும் பொருட்களில் கூட புதிய புதிய கலைகளை உருவாக்குகிறான். இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் […]
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்து […]
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டே வருகிறது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பலர் எப்படி கேக் செய்வது? பொருட்கள் வாங்கி கொடுத்து செய்யலாமா, கடையில் விற்பனை செய்வதை வாங்கலாமா என இப்பொழுது யோசிக்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அட்டகாசமாக வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி கேக் செய்வது என்பது குறித்து இன்று நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள் மைதா மாவு பேக்கிங் பவுடர் உப்பு வெண்ணெய் கேக் மசாலா கோகோ பால் ஜெர்ரி முட்டை சர்க்கரை முந்திரி […]
வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மைதா மாவு சர்க்கரை பவுடர் வெண்ணெய் வாழைப்பழம் வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ் உலர்திராட்சை பேக்கிங் பவுடர் ஆப்ப சோடா முட்டை செய்முறை முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான கேக்குகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் உண்ணுகின்ற அனைத்து வகையான கேக்குகளையும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாமே அந்த கேக்கினை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசிப்பருப்பு – கால் கிலோ தேங்காய் பால் – ஒரு கப் பால் பவுடர் – அரை கப் தேங்காய் துருவல் – […]
சுவையான பேரிச்சை பழம் கேக் செய்வது எப்படி? பேரீச்சம் பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. பேரீச்சம் பழம் அனைத்து வகையான இனிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சுவையான பேரீச்சம் பழம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 100 கிராம் பிரவுன் சுகர் – 75 கிராம் மைதா – 75 கிராம் வெண்ணெய் – 30 கிராம் முட்டை – 1 வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி […]
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க ஏதுவாக ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வேலூரில் உள்ள பேக்கரி கடை நிர்வாகம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினம் ஏறிக் கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலை இதனை காரணம் காட்டி பல்வேறு பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு வருகின்றது. அண்மையில் திருமண வீடு ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை […]
கேக் என்று கூறிய உடன் அனைவருக்கும் சாப்பிட தோன்றும். அந்த அளவுக்கு கேக் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருளாக உள்ளது.எந்த நேரத்திலும் உன்னகூடிய ஒரு உணவாகவும் கேக் உள்ளது.மிகுந்த சுவை உடையதாக இருந்தாலும் அதில் சில தீமை தன்மைகளும் உள்ளன. உடல் பருமன் கேக்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள்உள்ளன. எனவே அதனை அதிகமாக உட்கொள்ளும் போது , உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிகிறது. சர்கரையின் அளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை […]
ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் முகத்தில் பருக்கள் வர ஆரம்பமாகின்றன.அவ்வாறு பருக்கள் வருவதற்கு ஒவொருவரும் பல காரணங்களை கூறுவார்கள். அதனை வராமல் பார்த்துகொள்வது எப்படி என்பதை பார்போம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் […]