வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் தங்கள் வாழ்த்துக்களையும், அவரது நினைவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவை தனது தொலைநோக்கு பார்வையால் வடிவமைத்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எனது அஞ்சலி என தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி தனது வலைதளபக்கத்தில் […]