டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அதிகரித்து வரும் மாசுபாட்டால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதனை கட்டுப்படுத்த டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மற்ற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட Uber ,OLA மற்றும் பிற ஆப்-அடிப்படையிலான வாகனங்கள் நுழைவதை டெல்லி அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி […]