குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. தற்போது கேரள மாநில அரசு […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் முகமூடி கட்டிக் கொண்டு வந்து தாக்கிய கொடூர கும்பல் ஏபிவிபி தான் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் […]
பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஒருமையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நெல்லை கண்ணன் நீதிமன்ற காவலில் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசியதால் அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கண்ணன், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஞாயிற்று கிழமை, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு […]
தேசிய குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக நேற்று சென்னையில் பெசன்ட் நகரில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள மு.கருணாநிதி ஆகியோர் இல்லத்தில் கோலம் போட்டு வேண்டாம் CAA., NRC என எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதா ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் வடமாநிலங்களில் தீவிரமாக […]
குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பொது சொத்துகளுக்கு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், பொதுச்சொத்துக்கள் சேதம் அடைந்தன. […]
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது குடும்பத்தாருடன் பேரணி நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று திருச்சி உழவர் சந்தையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 3000 […]
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின்போது உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியஅரசு கொண்டுவந்திருந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 61 பேருக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச காவல்துறை […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி […]
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வடகிழக்கு மாநிலங்களான அசாம்,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் போராட்டங்கள் வேகமெடுத்த நிலையில் பின்னர் டெல்லி,மேற்குவங்கம் என்று போராட்டங்கள் நடைபெற்றது.டெல்லியில் ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் […]
மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேசத்தின் ஆன்மாவான இளையதலைமுறை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா கேட் முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் ,ஜாமியா பலகலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதன் பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது. தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலிலும் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் […]