உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? முழு வீச்சில் தயாராகும் அறை!

மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் … Read more

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு!

வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்! தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வரவுள்ளதாகவும், இதில்  புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் மூத்த அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யலாம் … Read more

மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம்! 7 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் தகவல். மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் 7 புதிய மாவட்டங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் … Read more