அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். நாடுமுழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு (அதாவது மே 31 ஆம் தேதி வரை ) நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் […]