நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி கண்டுள்ளது. இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்களும் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அதில் மத்திய பழங்குடி இன வளர்ச்சித்துறை இணையமைச்சர் ரேணுகா சிங் , சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் முன்னதாக 2019இல் சத்தீஸ்கர் […]
இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது.ஆனால்,கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் வெகுவாக குறைந்து,கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன்காரணமாக,இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் கையிருப்பு இல்லாமல் தத்தளிக்கிறது.குறிப்பாக, அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டணத்தை அரசாங்கத்தால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்,அதே நேரத்தில்,மின்வெட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் […]
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்படும். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர தோமர் ஆகியோர் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த […]
இன்று நாட்டின் இரண்டாவது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: 1)நரேந்திர மோடி (பிரதமர்) கேபினட் அமைச்சர்கள்: 2)ராஜ்நாத் சிங் 3)அமித்ஷா 4)நிதின்கட்கரி 5)சதானந்த கவுடா 6)நிர்மலா சீதாராமன் 7)ராம் விலாஸ் பாஸ்வான் 8)நரேந்திர சிங் தோமர் 9)ரவி சங்கர் பிரசாத் 10)ஹர்சிம்ரத் கவுர் பாதல் 11)தாவர்த் சந்த் கெலாட் 12)ஜெய்சங்கர் […]