சென்னையில் 16 படுக்கைகளுடன் கூடிய மடக்கி வைக்கும் கொரோனா மருத்துவமனை ஐஐ டி நிதி உதவியுடன் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரக்கூடிய ஸ்டாட் அப் நிறுவனம் ஒன்று கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கையறை வசதிகளுடன்கூடிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய மருத்துவமனையை எளிதில் மடக்கி எங்கு வேணாலும் எடுத்துச் செல்ல முடியும். 1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை […]