தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக மக்களின் வேண்டுகோளை அடுத்து இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொலைத்தொடர்பு துறை சபையில் தமிழகம் முழுவதும் செட் அப் பாக்ஸ் வழங்கப்பட்டு அரசு சேவை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தமுறை நடைமுறையில் உள்ளது. இதற்க்கு மாத கட்டணமாக 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை […]
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD ஒளிபரப்பு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 5 நகரங்களில் துவக்கப்பட்ட HD ஒளிபரப்பு சேவை தற்போது தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. HD ஒளிபரப்பில் 380 SD சேனல்களுடன், 45 HD சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் வழங்கப்படும். HD சேனல்களுக் கான மாதக்கட்டணம் […]