குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக […]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள் சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது. அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார். […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு […]
புதுச்சேரி பல்கலைக்கழக 27-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். எந்தவொரு காரணம் இல்லாமல் தன்னை வெளியேற்றியதால் தங்க பதக்கத்தை ஏற்க மருத்துள்ளேன் என மாணவி ரஃபியா தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று […]
உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே லக்னோ மாவட்ட மேஜிஸ்திரேட் தலைமையில் 4பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லியில் நடந்த போராட்டங்களில் வன்முறை அதிகமாக காணப்பட்டது. இதனால் உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். அதில் ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அபராதத்தை வசூலிக்கவும், சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச […]
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் 25% பேர் மட்டுமே அறிவுடன் போராடுவதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாதது எனவும், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். சென்னை போரூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்ஜி மகேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம், என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்படி சரியில்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் சமீபத்தில் […]
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டர்கள் என போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். நாட்டின் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன் என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மீதான […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் திசை திருப்புவதால், முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் வழியாக வந்த ஐயப்பன் பக்தருகளுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் வழிவிட்டு அனுப்பி வைத்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் […]
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா […]
மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் […]