சுவையான முட்டைக்கோஸ் வடை வீட்டில் செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். ஆனால் அதையே நீங்கள் மொறுமொறுப்பான வடையாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டைக்கோஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1.5 கப், முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக […]