வீட்ல முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஒரு முறை செஞ்சு பாருங்க.! செம டேஸ்ட்-ஆ இருக்கும்!

cabbage

முட்டைக்கோஸ் மலை மாவட்டங்களில் அதிகமாக விளையக்கூடிய இலை காய்கறி ஆகும். முட்டைக்கோசை நாம் பொரியல், கூட்டு, சாம்பார் என செய்து சாப்பிட்டிருப்போம். அதில் உள்ள ஒருவகையான ஸ்மெல் சிலருக்கு பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் நாம் முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருள்கள் : முட்டைக்கோஸ்= 1/4 கிலோ மிளகுத்தூள் =1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் =2 ஸ்பூன் கரம் மசாலா=1 … Read more

அருமையான முட்டை கோஸ் குழம்பு செய்வது எப்படி …?

முட்டை கோஸ் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஏனென்றால், அதன் வாசம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். முட்டைக்கோஸில் கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம். பலரும் இதை விரும்பி சாப்பிட தான் செய்வார்கள். இந்த முட்டை கோஸில் கூட்டு மட்டுமல்லாமல், இதில் எப்படி குழம்பு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் தக்காளி வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் தனியா தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் முந்திரி எண்ணெய் உப்பு செய்முறை வேக வைத்தல் : முதலில் … Read more

முட்டைக்கோஸ் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறியலாம் வாருங்கள்!

உணவே மருந்து என்பது போல நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முட்டைகோஸ் வேகவைத்த நீரில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது, அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள். நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முட்டைகோஸில்  எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்த முட்டைக்கோஸை  சாதாரணமாக நாம் உணவுடன் சாப்பிடுவதை விட, முட்டைகோஸை வேகவைத்து அதின் நீரை எடுத்து … Read more

வெயிலால் ஏற்படும் முக கருமை நீங்க சில இயற்கை வழிமுறைகள் இதோ!

Veyil_ [file image]

முன்பெல்லாம் மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும். ஆனால் தற்போது மார்ச் மாதத்தின் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகிறது. இந்த வெயிலில் செல்லக்கூடிய நமது முகம் மற்றும் உடல் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. நாம் வெண்மை நிறமாக இருந்தாலும் வெயிலின் மூலமாக முகம் கருமை நிறத்தை அடைகிறது. இந்த கருமை நிறத்தை போக்குவதற்கான சில இயற்கையான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைக்கோஸ் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முட்டைகோஸ் என்ன உதவப் … Read more

ஆரஞ்சு பழத்தை விட அதிக நன்மை கொண்ட முட்டை கோஸ்!

முட்டை கோஸ் நாம் வழக்கமாக பயன்படுத்த கூடிய ஒரு உணவு வகை காய்கறியாக இருந்தாலும், அதின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. ஏகப்பட்ட நன்மைகளை முட்டை கோஸ் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டை கோஸின் நன்மைகள் விட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது என்பதால் தான் ஆரஞ்சு பழத்தினை நோயாளிகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க சொல்லி மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிகளவு … Read more

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா!

முட்டைக்கோஸ் உணவுடன் சாப்பிடும் பொழுது நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என நாமே வியக்கும் அளவு நன்மைகளை அது தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைகோஸின் நன்மைகள் முட்டைக்கோஸில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த முட்டைகோஸை சாப்பிடும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முட்டைகோஸ் எடுத்துக்கள்ளலாம். இது உள் உறுப்புக்களில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸின்களை அழித்து கொழுப்புகள் … Read more

அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ்

அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ். இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்றுப்புண் முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை … Read more

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நோய் குணமாகுமா.?

தற்போது உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை முட்டைகோஸை பாகற்காயை ஒதுக்குவது போல ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். முட்டைகோஸில் பலவகையான சத்துக்கள் உள்ளது. குறிப்பாக முட்டைக்கோஸில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் பி-6 வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள் உள்ளன. முட்டைக்கோஸ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக உள்ளபோதும் இலைகளில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இது பல நோய்களுக்குத் தீர்வு தருகிறது. … Read more