Tag: CAB2019

#BREAKING:அலிகார் பல்கலைக்கழக10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு.!

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 15 -ம் தேதி போராடட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் 10,000 அலிகார் மாணவர்கள் மீது  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் […]

Aligarh Muslim University 4 Min Read
Default Image

திறந்த இரண்டாம் நாளே ஜும்மா மசூதியில் போராட்டம்..!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து, டெல்லி ஜூம்மா மசூதிக்கு தொழுகைக்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்பொழுது குடியுரிமை சட்ட திருப்பு மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாள்தோரும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து […]

CAB2019 4 Min Read
Default Image

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? -ரஜினிக்கு சீமான் கேள்வி

எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த்  […]

#Seeman 3 Min Read
Default Image

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை,கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது -ரஜினிகாந்த் ட்வீட்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை,கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிராக முதலில் அசாம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாளடைவில் தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. pic.twitter.com/jQtiCnve4N — Rajinikanth (@rajinikanth) December 19, 2019 இந்நிலையில் இது குறித்து […]

CAB2019 3 Min Read
Default Image

பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது – துரைமுருகன்

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு  போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர். இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் […]

#DMK 4 Min Read
Default Image

குடியுரிமை மசோதாவை கிழித்தெறிந்த திமுகவினர் – உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா […]

#Chennai 4 Min Read
Default Image