கூகுள் மேப்ஸின் புதிய அம்சம். டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் பயணித்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். நீங்கள் வெளியே செல்வதற்காக கேபில் செல்கிறீர்களா? டிரைவர் சரியான ரூட்டில் தான் வாகனத்தை ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். ஆனால் இந்த சந்தேகத்திற்கு விடை அளிக்க கூகுள் மேப்ஸ் ஒரு அம்சத்தை வழங்கியுள்ளது. அது, ஆஃப் ரூட் அலர்ட் ஆகும். அதாவது கேப் டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் வாகனத்தை […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அண்மையில் ஒரு பேட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC ) அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார். மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்போது மக்கள் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக […]
உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதால் கான்ஸ்டபிள் விஜேந்திர புல்லட் வெஸ்டை புல்லட் துளைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் வலுவு பெற்று வருகிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் காவல்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் […]
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா […]
புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரு புதுமண தம்பதி தங்களது திருமணத்திற்காக எடுத்த போட்டோஷூட் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பலர் பலவிதமாக போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை கட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தை சேர்த்த புது இளம் ஜோடியான அருண் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை திமுக தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு தடை கேட்டு போடப்பட்டிருந்த அவசர வழக்கில் நீதிபதிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன. இந்த பேரணிக்கு தடை கேட்டு வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த அவசர […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் அசாம் தொடங்கி அடுத்து வடமாநிலங்களில் பரவி அடுத்து தென் மாநிலங்கள் என பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி […]
சிலநாள்களுக்கு முன் ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்தார். இது குறித்து ஹர்பஜன்சிங் மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம் .தனக்கு நடந்த கொடுமையை அவர் கூறும்போது கேட்பதற்கு வருத்தமாக உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா எதிர்ப்பு […]
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் பொய் பிரசாரம் செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது டுவிட்டர் பதிவில் எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றும் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் […]
மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை […]
பிரதமர் மோடியை கொலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக உளவுத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வருகின்ற 22-ம் தேதி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பிஜேபி-யின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முக்கியமான நடவடிக்கை பற்றி உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் வரும் 22-ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். அதில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு எடுக்கும் […]
எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதா நாடு முழுவது கலவர களமாக இருக்கிறது. இதன் விளைவாக, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியின் பல இடங்களில் 144 தடைகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் ஒரு போலீஸ்காரருக்கு ரோஜா பூவை கொடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் உரிமைக்காக போராடுகிறோம் என கூறிய ஒரு மாணவி. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. மத்திய அரசனது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தாக்குதலும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல கல்லூரி மாணவர்கள் உட்பட பல இடங்களில் […]
பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை திருத்த மசோதாஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் மைக் மூலம் தேசிய கீத பாடல் பாடினார். உடனே அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் அதையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா எதிர்ப்பு […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது […]
இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒரே நாடாக இருக்காது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தங்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க வில்லை என்றால் தாங்கள் குடியேற கைலாசம் காத்திருப்பதாக சிரித்துக்கொண்டே கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இதற்க்காக கண்டன தீர்மானத்தை பாகிஸ்தான் அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு கடும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், பாகிஸ்தான் அரசானது தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த கண்டன […]