பாஜக சார்பில் பேரணி நடைபெற இருப்பதால் பிரியாணிக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர். அண்மையில் மத்திய அரசால் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி சிடிசி பகுதியில் தொடங்கி பெரியக்கடை வழியாக செல்கிறது. இதனிடையே திருப்பூரில் பெரியக்கடை வீதியில் சுமார் […]