Tag: C. P. Radhakrishnan

2021 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும் – சி.பி. ராதாகிருஷ்ணன்

2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.அதிமுகவும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது. கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை.இதனையடுத்து  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  தேர்தல் நடைபெற்றது.அதன்படி முதல் […]

admk-bjp 4 Min Read
Default Image