குடிமைபணியில் சேர்ந்த முதல் பெண்ணின் சவால்களும் சாதனைகளும். இந்நாளில் இவரை நினைவு கொள்ளுவோம். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையில் ஜனவரி 24ம் நாள், 1924 ஆம் ஆண்டு பிறந்தார் சிபி.முத்தமா .இவர் மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின், சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின், இந்திய குடிமைபணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் […]