C.N.அண்ணாதுரை-111 : தமிழக அரசியல் ஆளுமை அறிஞர் அண்ணா!

தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஆளுமை சக்தி அறிஞர் அண்ணா. தமிழகத்தை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்டு வரும் பிரதான திராவிட கட்சிகளின் ஆணிவேர் தான் அறிஞர் அண்ணா. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டம் பெற்றாலும், இலக்கியத்தில் அதிக நாட்டம் காட்டினார். அதனைவிட அதிகமாக அரசியலில் நாட்டம் காட்டினார். முதலில் நீதிக்கட்சியில் சேர்ந்தார் பின்னர் நட்சத்திர பேச்சாளாரால உயர்ந்தார். பின்னர், பெரியாரின் அறிமுகம் கிடைத்து அவரது விசுவாசியாக மாறினார். பெரியார் … Read more

வெளிநாட்டு பயணத்தின் போதும் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுக்காத தமிழக முதல்வர்!

ஒரு முதல்வர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது, தனது முதல்வர் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுத்து விட்டு செல்வது வழக்கம். 1968ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக்க இருந்த அண்ணாதுரை அவர்கள் தனது பொறுப்புகளை 4 அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார். அதே போல, 1970இல், தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் வெளிநாட்டு பயணத்தின் போது மற்ற அமைச்சர்களிடம் தனது பொறுப்புகளை கொடுத்துவிட்டு சென்றார். 1978இல், தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களும் வெளிநாட்டு பயணத்தின் … Read more