டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநில இடைத் தேர்தலில் எம்.பி.யாக இருந்த் கோரக்பூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ள பா.ஜ.க. துணை முதலமைச்சர் கேசவ்பிரசாத் மவுரியா எம்.பி.யாக இருந்த புல்பூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதைத் தொடர்ந்து எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தத் தொகுதிகளுக்கும் பீகாரின் அரேரியா மக்களவைத் தொகுதி மற்றும் […]