குழந்தைகளிடம் மொபைல் எண்களை வாங்கி பெற்றோர்களை, பைஜூ’ஸ் மிரட்டுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரபல ஆன்லைன் கற்றல் தளமான பைஜூ’ஸ், அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க குழந்தைகளின் பெற்றோர்களை மிரட்டி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் தலைவர் கூறியதாவது, பைஜூ’ஸ் நிறுவனமானது ஆரம்ப நிலை கற்கும் குழந்தைகளை குறி வைக்கின்றனர். மேலும் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி, எங்கள் கற்றல் தளத்தில் […]
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பன்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது இருந்து வருகிறது. ஓப்போ நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. இந்நிலையில் தனது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிந்து கொள்ள முடிவு செய்து உள்ளது.இதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள தொடர் வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும். செப்டம்பர் மாதம் […]